‘tamil’ Videos

  • Menaka S: Introduction to WooCommerce

    WordCamp India 2021Speaker: Menaka S

    February 7, 2021 — வூ காமர்ஸ் என்பது வர்ட்ப்ரெஸ் மென்பொருளின் ஒரு செருகி. இது வலைத்தளத்தில் வணிகம் செய்ய ஏதுவாக இருக்கிறது.

    இந்தக் காணொளியில் இதைப் பற்றிய ஒரு செயல் விளக்கம் காண்பிக்கப்படுகிறது. வூ காமர்ஸ் நிறுவுதல், பொருட்களை உள்ளிடல், வணிக வாயிலுடன் (பேமென்ட் கேட்வே ) ஒருங்கிணைத்தல் மற்றும் பிற பல அம்சங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.