February 7, 2021
வூ காமர்ஸ் என்பது வர்ட்ப்ரெஸ் மென்பொருளின் ஒரு செருகி. இது வலைத்தளத்தில் வணிகம் செய்ய ஏதுவாக இருக்கிறது.
இந்தக் காணொளியில் இதைப் பற்றிய ஒரு செயல் விளக்கம் காண்பிக்கப்படுகிறது. வூ காமர்ஸ் நிறுவுதல், பொருட்களை உள்ளிடல், வணிக வாயிலுடன் (பேமென்ட் கேட்வே ) ஒருங்கிணைத்தல் மற்றும் பிற பல அம்சங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.